முதல் அமைச்சர் நவீன் பட்நாயக் இல்லத்தில் விருந்து - அமித்ஷா, மம்தா, நிதிஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்பு

ஓடிஷா மாநிலம் புவனேஷ்வரில் அம்மாநில முதல் அமைச்சர் நவீன் பட்நாயக் சார்பில் அவரது இல்லத்தில் விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
முதல் அமைச்சர் நவீன் பட்நாயக் இல்லத்தில் விருந்து - அமித்ஷா, மம்தா, நிதிஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்பு
x
ஓடிஷா மாநிலம், புவனேஷ்வர் நகரில், அம்மாநில முதல் அமைச்சர் நவீன் பட்நாயக் சார்பில், அவரது இல்லத்தில் விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த விருந்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீகார் முதல் அமைச்சர் நிதீஷ் குமார் மற்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது பல முக்கிய அரசியல் விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்