ஜேஎன்யு வில் நடந்த வன்முறை சம்பவத்திற்கு எதிர்ப்பு - பாஜகவிற்கு ஆதரவாக நடிகை ஜூஹி சாவ்லா ஆர்ப்பாட்டம்

டெல்லி ஜேஎன்யுவில் நடந்த வன்முறை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாஜக சார்பில் போராட்டம் நடந்தது.
ஜேஎன்யு வில் நடந்த வன்முறை சம்பவத்திற்கு எதிர்ப்பு - பாஜகவிற்கு ஆதரவாக நடிகை ஜூஹி சாவ்லா ஆர்ப்பாட்டம்
x
டெல்லி ஜேஎன்யுவில் நடந்த வன்முறை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாஜக சார்பில் போராட்டம் நடந்தது.  டெல்லியில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா கலந்து கொண்டார். போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களை ஏற்கனவே தீபிகா படுகோனே சந்தித்து ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் இன்று பாஜகவுக்கு ஆதரவாக ஜூஹி சாவ்லா போராட்டத்தில் இறங்கியிருக்கிறார். 


Next Story

மேலும் செய்திகள்