பள்ளியில் நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் : ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் பங்கேற்பு

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள பள்ளி ஒன்றில் நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்வில் அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் பங்கேற்றார்.
பள்ளியில் நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் : ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் பங்கேற்பு
x
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள பள்ளி ஒன்றில் நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்வில் அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் பங்கேற்றார். விழாவில், தேவதை போல் வேடம் அணிந்த பள்ளி மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. 

Next Story

மேலும் செய்திகள்