ஈரான் : உலகக் கோப்பை கால்பந்து - பெண்கள் பங்கேற்க எதிப்பு

ஈரான் நாட்டு பெண்கள், உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க அனுமதி அளித்ததைக் கண்டித்து அந்நாட்டில் போராட்டம் நடத்தப்பட்டது.
ஈரான் : உலகக் கோப்பை கால்பந்து - பெண்கள் பங்கேற்க எதிப்பு
x
ஈரான் நாட்டு பெண்கள், உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க அனுமதி அளித்ததைக் கண்டித்து அந்நாட்டில் போராட்டம் நடத்தப்பட்டது. பெண்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணாத அரசு, தேர்தலை மையப்படுத்தி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர். 


Next Story

மேலும் செய்திகள்