ஜூலையில் இலங்கை செல்கிறது இந்திய அணி - விராட் கோலி, ரோகித் ஷர்மா பங்கேற்கவில்லை

20 ஓவர் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்காக, இந்திய அணி இலங்கை செல்ல உள்ளது.
ஜூலையில் இலங்கை செல்கிறது இந்திய அணி - விராட் கோலி, ரோகித் ஷர்மா பங்கேற்கவில்லை
x
ஜூலையில் இலங்கை செல்கிறது இந்திய அணி - விராட் கோலி, ரோகித் ஷர்மா பங்கேற்கவில்லை 

20 ஓவர் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்காக, இந்திய அணி இலங்கை செல்ல உள்ளது.இந்திய கிரிக்கெட் அணி ஜூலை மாதத்தில் இலங்கைக்கு சென்று 20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருப்பதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இதில் பங்கேற்கமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுபவ வீரர்கள் இல்லாத இளம் இந்திய அணியினர் இலங்கைக்கு சென்று, ஐந்து 20 ஓவர் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்