எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா : மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ள மாட்டார் - டி.கே.எஸ்.இளங்கோவன்

சென்னையில் வருகிற 30 ம் தேதி நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா : மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ள மாட்டார் - டி.கே.எஸ்.இளங்கோவன்
x
சென்னையில் வருகிற 30 ம் தேதி நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில், "தந்தி டிவி"- க்கு
பேட்டி அளித்த அக்கட்சியின் அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே. எஸ். இளங்கோவன், எங்களுக்கு முறையான அழைப்பு வராததால், இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக விளக்கம் அளித்தார். 


Next Story

மேலும் செய்திகள்