நீங்கள் தேடியது "Parliamentary Elections 2019"

புதுச்சேரி : மம்தா பானர்ஜியை கண்டித்து பாஜகவினர் நூதன போராட்டம்
16 May 2019 10:56 AM GMT

புதுச்சேரி : மம்தா பானர்ஜியை கண்டித்து பாஜகவினர் நூதன போராட்டம்

புதுச்சேரியில், மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை கண்டித்து, புதுச்சேரி பாஜகவினர் வாயில் கறுப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் உடந்தையோடு பணப்பட்டுவாடா நடக்கிறது - திருமாவளவன்
14 April 2019 9:27 AM GMT

"அதிகாரிகள் உடந்தையோடு பணப்பட்டுவாடா நடக்கிறது" - திருமாவளவன்

தமிழகத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் உடந்தையோடு பணப்பட்டுவாடா நடைபெறுவதாக திருமாவளவன் குற்றம் சாட்டினார்.

எதிர்க்கட்சியினர் சதியே பெட்ரோல் குண்டு தாக்குதல் - தயாநிதி மாறன்
12 April 2019 8:41 AM GMT

எதிர்க்கட்சியினர் சதியே பெட்ரோல் குண்டு தாக்குதல் - தயாநிதி மாறன்

தி.மு.க வெற்றியை பறிக்க எதிர்க்கட்சியினர் செய்த சதியே பெட்ரோல் குண்டு தாக்குதல் என அக்கட்சியின் மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதிமாறன் குற்றம்சாட்டியுள்ளார்.

துரைமுருகனின் பேச்சு நகைச்சுவையாக உள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்
8 April 2019 8:08 AM GMT

"துரைமுருகனின் பேச்சு நகைச்சுவையாக உள்ளது" - அமைச்சர் ஜெயக்குமார்

வருமான வரி சோதனை விவகாரத்தில், ஆளும் அரசு மீதான தி.மு.க பொருளாளர் துரைமுருகனின் குற்றச்சாட்டு, நகைச்சுவையை ஏற்படுத்துவதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

இந்த தேர்தல்  நாட்டை மோடியிடம் இருந்து காப்பாற்றக் கூடிய தேர்தல் - கனிமொழி
7 April 2019 4:30 AM GMT

இந்த தேர்தல் நாட்டை மோடியிடம் இருந்து காப்பாற்றக் கூடிய தேர்தல் - கனிமொழி

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி, தீத்தம்பட்டி, அச்சன்குளம், காமநாயக்கன்பட்டி மற்றும் கோவில்பட்டி நகரில் உள்ள வார்டுகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வேலுமணி விடுத்த சவாலுக்கு ஸ்டாலின் பதில் சொல்லவில்லை  - ஓ.பன்னீர்செல்வம்
5 April 2019 2:38 AM GMT

"வேலுமணி விடுத்த சவாலுக்கு ஸ்டாலின் பதில் சொல்லவில்லை " - ஓ.பன்னீர்செல்வம்

நீலகிரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மேட்டுப்பாளையத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.

தொலைநோக்கு திட்டங்களை கொண்டு வராத கூட்டணி தி.மு.க. கூட்டணி - பன்னீர்செல்வம்
29 March 2019 7:53 AM GMT

"தொலைநோக்கு திட்டங்களை கொண்டு வராத கூட்டணி தி.மு.க. கூட்டணி" - பன்னீர்செல்வம்

கரூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும், அதிமுக வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து விராலிமலையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பிரசாரம் மேற்கொண்டார்.

ஸ்டாலின் தேர்தல் பயத்தில் பேசுகிறார் - முதலமைச்சர் பழனிசாமி
29 March 2019 7:15 AM GMT

"ஸ்டாலின் தேர்தல் பயத்தில் பேசுகிறார்" - முதலமைச்சர் பழனிசாமி

வாக்கு வங்கிக்காக தி.மு.க அரசியல் நாடகம் நடத்துவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

அமமுக வேட்பாளர் பந்தயத்திலேயே இல்லை - தமிழச்சி தங்கபாண்டியன்
29 March 2019 6:40 AM GMT

"அமமுக வேட்பாளர் பந்தயத்திலேயே இல்லை" - தமிழச்சி தங்கபாண்டியன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு பரிசு பெட்டி சின்னம் வழங்கியதால் தங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும், அமமுக பந்தயத்திலேயே இல்லை என்றும் தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியன் தெரிவித்துள்ளார்.

அ.ம.மு.கவுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு
29 March 2019 4:11 AM GMT

அ.ம.மு.கவுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் தினகரனின் அமமுக கட்சி வேட்பாளர்களுக்கு பரிசுப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.

ஜெயலலிதா பாணியில் கேள்வி எழுப்பிய பிரேமலதா...
28 March 2019 3:30 AM GMT

ஜெயலலிதா பாணியில் கேள்வி எழுப்பிய பிரேமலதா...

திருப்பூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தனை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார்.

தி.மு.க. வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் : தொண்டர்கள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு
25 March 2019 11:04 AM GMT

தி.மு.க. வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் : தொண்டர்கள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு

வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த்தும், அரக்கோணம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனும் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.