தி.மு.க. வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் : தொண்டர்கள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு

வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த்தும், அரக்கோணம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனும் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
x
வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த்தும், அரக்கோணம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனும் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். தேர்தல் அலுவலர் மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியரான  ராமனிடம் இருவரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதையொட்டி அவர்கள் மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகம் வந்த போது, திமுக தொண்டர்கள் பலரும் தங்களை உள்ளே அனுமதிக்க கோரி போலீசாருடன் தள்ளு - முள்ளுவில் ஈடுபட்டனர். இதனால் 
அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்