நீங்கள் தேடியது "Kanimozhi Nomination LOKSabha Election Polls"

தி.மு.க. வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் : தொண்டர்கள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு
25 March 2019 11:04 AM GMT

தி.மு.க. வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் : தொண்டர்கள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு

வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த்தும், அரக்கோணம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனும் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.