நீங்கள் தேடியது "Padmakumar"

சபரிமலை விவகாரம் : கேரள முதலமைச்சர் உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும் - எடியூரப்பா
8 Nov 2018 7:39 AM GMT

சபரிமலை விவகாரம் : "கேரள முதலமைச்சர் உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும்" - எடியூரப்பா

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை கேரள முதலமைச்சர் உடனடியாக நாட வேண்டும் என கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா கேட்டுக்கொண்டுள்ளார்.

சபரிமலை : அனைத்து புதிய வழக்குகளையும் தள்ளுபடி செய்தது கேரள உயர்நீதிமன்றம்
8 Nov 2018 7:09 AM GMT

சபரிமலை : அனைத்து புதிய வழக்குகளையும் தள்ளுபடி செய்தது கேரள உயர்நீதிமன்றம்

சபரிமலை செல்வதற்கான பெண்களின் விரதத்தை 21 நாட்களாக குறைக்க வேண்டும் என கேரளாவை சேர்ந்த எம்.கே. நாராயணன் போற்றி என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

சபரிமலை விவகாரம் : தலைமை செயலகம் நோக்கி கேரளாவில் பாஜக பேரணி
15 Oct 2018 11:04 AM GMT

சபரிமலை விவகாரம் : தலைமை செயலகம் நோக்கி கேரளாவில் பாஜக பேரணி

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் அம்மாநில பாஜக ஈடுபட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஐயப்ப பக்தர்கள் பிரம்மாண்டமான பேரணி
13 Oct 2018 10:54 AM GMT

உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஐயப்ப பக்தர்கள் பிரம்மாண்டமான பேரணி

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்புக்கு தெரிவித்து ஊட்டி ஏ.டி.சி காந்தி மைதானத்தில் இருந்து அய்யப்ப பக்தர்கள் பேரணியாக சென்றனர்.

திருச்சி : சபரிமலை பாரம்பரியத்தை காக்க வேண்டி கூட்டு பஜனை
8 Oct 2018 6:13 AM GMT

திருச்சி : சபரிமலை பாரம்பரியத்தை காக்க வேண்டி கூட்டு பஜனை

சபரிமலையின் பாரம்பரியத்தை காக்க வேண்டி, அய்யப்ப பக்தர்கள் கூட்டு பஜனையில் ஈடுபட்டனர்.

சபரிமலை தீர்ப்பை எதிர்த்து ஐயப்ப பக்தர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
8 Oct 2018 3:43 AM GMT

சபரிமலை தீர்ப்பை எதிர்த்து ஐயப்ப பக்தர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

சபரிமலை தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வலியுறுத்தி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், ஐயப்பன் பக்தர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற தீர்ப்புக்கு பெண்கள் எதிர்ப்பு
8 Oct 2018 3:28 AM GMT

சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற தீர்ப்புக்கு பெண்கள் எதிர்ப்பு

சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சியினர் மாங்காடு காமாட்சியம்மன் கோவில் முன்னே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சபரிமலை நடை திறக்கும்போது பெண்கள் சென்றால் பம்பையில் போராட்டம் - ஐயப்ப தர்ம சேனா தலைவர்
8 Oct 2018 2:53 AM GMT

சபரிமலை நடை திறக்கும்போது பெண்கள் சென்றால் பம்பையில் போராட்டம் - ஐயப்ப தர்ம சேனா தலைவர்

வரும் 17 ஆம் தேதி சபரிமலையில் நடை திறக்கும் போது, பெண்கள் சென்றால், மலையடிவாரமான பம்பையில் போராட்டம் நடத்த இருப்பதாக ஐயப்ப தர்ம சேனா அமைப்பின் தலைவர் ராகுல் ஈசுவர் தெரிவித்துள்ளார்.

சபரிமலை ஐதீகத்தை முறையாக எடுத்துரைக்கவில்லை என தேவசம் போர்டு தலைவர் வீடு முற்றுகை
7 Oct 2018 12:48 AM GMT

சபரிமலை ஐதீகத்தை முறையாக எடுத்துரைக்கவில்லை என தேவசம் போர்டு தலைவர் வீடு முற்றுகை

திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் வீட்டை முற்றுகையிட்ட பா.ஜ.க.வினரை தடியடி நடத்தி போலீசார் விரட்டியடித்தால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

யார் விரும்பினாலும் ஐயப்பன் கோயிலினுள் அனுமதிக்கப்பட வேண்டும் - கமல் ஹாசன்
28 Sep 2018 11:12 AM GMT

யார் விரும்பினாலும் ஐயப்பன் கோயிலினுள் அனுமதிக்கப்பட வேண்டும் - கமல் ஹாசன்

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் செல்ல வேண்டும் என யார் விரும்பினாலும் அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சபரி மலை ஐயப்பன் கோயிலில்​ அனைத்து வயதுடைய பெண்களுக்கும் அனுமதி - உச்சநீதிமன்றம்
28 Sep 2018 10:28 AM GMT

சபரி மலை ஐயப்பன் கோயிலில்​ அனைத்து வயதுடைய பெண்களுக்கும் அனுமதி - உச்சநீதிமன்றம்

சபரி மலை ​ஐய்யப்பன்கோயிலில் அனைத்து வயதுடைய பெண்களுக்கும் அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

பெண்களை சபரிமலையில் அனுமதிப்பதால் ஆண்களின் பிரம்மச்சரிய விரதம் பாதிக்கப்படும் - சுகி சிவம்
28 Sep 2018 8:28 AM GMT

பெண்களை சபரிமலையில் அனுமதிப்பதால் ஆண்களின் பிரம்மச்சரிய விரதம் பாதிக்கப்படும் - சுகி சிவம்

பெண்களை சபரிமலையில் அனுமதிப்பதால் ஆண் பக்தர்களின் பிரம்மச்சரிய விரதம் பாதிக்கப்படும் என சுகி சிவம், கூறியுள்ளார்.