யார் விரும்பினாலும் ஐயப்பன் கோயிலினுள் அனுமதிக்கப்பட வேண்டும் - கமல் ஹாசன்

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் செல்ல வேண்டும் என யார் விரும்பினாலும் அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
யார் விரும்பினாலும் ஐயப்பன் கோயிலினுள் அனுமதிக்கப்பட வேண்டும் - கமல் ஹாசன்
x
* சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் செல்ல வேண்டும் என யார் விரும்பினாலும் அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

* அந்தக் கோவிலுக்கு  நான் இதுவரை சென்றதில்லை. ஆனால், கோவிலுக்குள் செல்ல வேண்டும் என யார் விரும்பினாலும் அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும். அது தான் கடவுள் தன்மை என நினைக்கிறேன் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்