நீங்கள் தேடியது "Onion Price Hike"

BREAKING || அதிரடியாக உயர்ந்த சின்ன வெங்காயம் விலை
11 July 2023 7:02 AM IST

BREAKING || அதிரடியாக உயர்ந்த சின்ன வெங்காயம் விலை

BREAKING || அதிரடியாக உயர்ந்த சின்ன வெங்காயம் விலை

வெங்காய விலையை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை; சில்லரை வர்த்தகர்களுக்கு 2 மெட்ரிக் டன் - மத்திய அரசு அனுமதி
24 Oct 2020 1:00 PM IST

வெங்காய விலையை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை; சில்லரை வர்த்தகர்களுக்கு 2 மெட்ரிக் டன் - மத்திய அரசு அனுமதி

வெங்காய விலையை குறைப்பதற்கும், தாராளமாக மக்களுக்கு கிடைக்க செய்வதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கோயம்பேடு: ஒரு கிலோ வெங்காயம் - ரூ.70க்கு விற்பனை
29 Dec 2019 10:05 AM IST

கோயம்பேடு: ஒரு கிலோ வெங்காயம் - ரூ.70க்கு விற்பனை

கடந்த இரண்டு மாதங்களாக உச்சத்தைத் தொட்டு இருந்த வெங்காயத்தின் விலை படிப்படியாக குறைந்து தற்போது 70 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

கோவை: வெங்காயம் விலை சரிவு-பொதுமக்கள் மகிழ்ச்சி
26 Dec 2019 1:50 PM IST

கோவை: வெங்காயம் விலை சரிவு-பொதுமக்கள் மகிழ்ச்சி

கோவை நகரில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 40 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

வெங்காய விலை உயர்வு : அதிமுக வெற்றியை பாதிக்காது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
17 Dec 2019 4:51 AM IST

"வெங்காய விலை உயர்வு : அதிமுக வெற்றியை பாதிக்காது" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

குடியுரிமை சட்டம் மற்றும் வெங்காய விலை உயர்வு அதிமுக வெற்றியை பாதிக்காது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் விலைவாசி உயர்வு கட்டுக்குள் உள்ளது - அமைச்சர் செல்லூர் ராஜூ
13 Dec 2019 4:08 PM IST

"தமிழகத்தில் விலைவாசி உயர்வு கட்டுக்குள் உள்ளது" - அமைச்சர் செல்லூர் ராஜூ

தமிழகத்தில், விலைவாசி கட்டுக்குள் உள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

மதுரை: ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ. 500க்கு விற்பனை
12 Dec 2019 10:16 AM IST

மதுரை: ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ. 500க்கு விற்பனை

வெங்காயம் விலை அதிரடியாக உயர்ந்துள்ள நிலையில் மதுரையில் ஒரு கிலோ முருங்கைக்காய் 500 ருபாய்க்கு விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

மும்பை: வெங்காயம் திருடிய 2 பேர் கைது
12 Dec 2019 10:08 AM IST

மும்பை: வெங்காயம் திருடிய 2 பேர் கைது

மும்பையில் வெங்காயம் திருடிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்

வெங்காய விலையை கட்டுப்படுத்த புது முயற்சி - பொதுமக்கள் கருத்து
12 Dec 2019 8:42 AM IST

"வெங்காய விலையை கட்டுப்படுத்த புது முயற்சி - பொதுமக்கள் கருத்து"

மக்களிடம் வரவேற்பு பெறாத எகிப்து வெங்காயம்

கடலூரில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.10க்கு விற்பனை - தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு
11 Dec 2019 1:38 PM IST

கடலூரில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.10க்கு விற்பனை - தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு

கடலூரில் ஒரு கிலோ வெங்காயம் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதால் அதனை வாங்க மக்கள் அதிகளவில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை: 1 கிலோ வெங்காயம் ரூ. 60 - 2 கிலோ வெங்காயம் ரூ.100
10 Dec 2019 2:54 PM IST

கோவை: 1 கிலோ வெங்காயம் ரூ. 60 - 2 கிலோ வெங்காயம் ரூ.100

கோவை குனியமுத்தூர் அருகே நேற்றிரவு மினிடோர் வாகனத்தில் இரண்டு கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கும் விற்பனையானது.