கோவை: 1 கிலோ வெங்காயம் ரூ. 60 - 2 கிலோ வெங்காயம் ரூ.100

கோவை குனியமுத்தூர் அருகே நேற்றிரவு மினிடோர் வாகனத்தில் இரண்டு கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கும் விற்பனையானது.
கோவை: 1 கிலோ வெங்காயம் ரூ. 60 - 2 கிலோ வெங்காயம் ரூ.100
x
கோவை குனியமுத்தூர் அருகே நேற்றிரவு மினிடோர் வாகனத்தில் இரண்டு கிலோ வெங்காயம் 100 ரூபாய்க்கும் விற்பனையானது. அந்த வழியாக சென்றவர்கள் விலை கேட்ட போது ஆச்சரியம் அடைந்ததோடு 2 கிலோ, 5 கிலோ என வெங்காயத்தை வாங்கி சென்றனர். பாதி விலைக்கு வெங்காயம் விற்பனையானதால் அவ்வழியாக சென்ற ஆண்களும் வெங்காயத்தை வாங்கி சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்