மும்பை: வெங்காயம் திருடிய 2 பேர் கைது

மும்பையில் வெங்காயம் திருடிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்
மும்பை: வெங்காயம் திருடிய 2 பேர் கைது
x
நாடு முழுவதும் வெங்கயாயம் விலை அதிகரித்து வரும் நிலையில், மும்பையின் டோங்ரி பகுதியில் இரண்டு கடைகளில் இருந்து 21 ஆயிரத்து 160 ரூபாய் மதிப்புள்ள வெங்காயத்தை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். வெங்காயத்தை திருடும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்