மதுரை: ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ. 500க்கு விற்பனை

வெங்காயம் விலை அதிரடியாக உயர்ந்துள்ள நிலையில் மதுரையில் ஒரு கிலோ முருங்கைக்காய் 500 ருபாய்க்கு விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரை: ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ. 500க்கு விற்பனை
x
வெங்காயம் விலை அதிரடியாக உயர்ந்துள்ள நிலையில் மதுரையில் ஒரு கிலோ முருங்கைக்காய்  500 ருபாய்க்கு விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஆண்டிப்பட்டி, தேனி, திருச்செந்தூர், உடன்குடி  உள்ளிட்ட ஊர்களில் இருந்து மதுரை காய்கறி சந்தைக்கு முருங்கை காய்கள் வருகின்றன. அவற்றின்  தேவை அதிகரித்துள்ள போதும் அதிக விலை காரணமாக சில்லரை விற்பனையாளர்கள் முருங்கைகாயை வாங்குவதில்லை என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்