கோவை: வெங்காயம் விலை சரிவு-பொதுமக்கள் மகிழ்ச்சி

கோவை நகரில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 40 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
கோவை: வெங்காயம் விலை சரிவு-பொதுமக்கள் மகிழ்ச்சி
x
கோவை நகரில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 40 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் சின்ன வெங்காயத்தின் விலை 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது. கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து வரத்து அதிகரித்துள்ளதால் கடந்த வாரத்தை விட பெரிய வெங்காயத்தின் விலை கிலோவுக்கு 20 ரூபாய் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்