BREAKING || அதிரடியாக உயர்ந்த சின்ன வெங்காயம் விலை

BREAKING || அதிரடியாக உயர்ந்த சின்ன வெங்காயம் விலை
BREAKING || அதிரடியாக உயர்ந்த சின்ன வெங்காயம் விலை
Published on
• சென்னை கோயம்பேட்டில் சின்ன வெங்காயம், இன்று ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.60 உயர்வு • நேற்று மொத்த விற்பனையில் கிலோ ரூ.140க்கு விற்ற நிலையில், இன்று ரூ.200ஆக அதிகரித்தது • தக்காளி விலை இன்றும் கிலோவுக்கு ரூ.100 என விற்பனை. விலையில் மாற்றம் இல்லை • இஞ்சி கிலோ ரூ.260க்கும், பூண்டு கிலோ ரூ.180க்கும் விற்கப்படுகிறது/ • சின்ன வெங்காயம் =ஒரே நாளில் ரூ.60 உயர்வு
X

Thanthi TV
www.thanthitv.com