"வெங்காய விலை உயர்வு : அதிமுக வெற்றியை பாதிக்காது" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

குடியுரிமை சட்டம் மற்றும் வெங்காய விலை உயர்வு அதிமுக வெற்றியை பாதிக்காது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
x
குடியுரிமை சட்டம்  மற்றும் வெங்காய விலை உயர்வு அதிமுக வெற்றியை பாதிக்காது  என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், உள்ளாட்சிகளில் பதவி ஏலம்  நீண்டகாலமாக உள்ளது என்றும் தற்போது அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்