நீங்கள் தேடியது "Onion Price Today"

வெங்காய விலை உயர்வு : அதிமுக வெற்றியை பாதிக்காது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
16 Dec 2019 11:21 PM GMT

"வெங்காய விலை உயர்வு : அதிமுக வெற்றியை பாதிக்காது" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

குடியுரிமை சட்டம் மற்றும் வெங்காய விலை உயர்வு அதிமுக வெற்றியை பாதிக்காது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

வெங்காய விலையை கட்டுப்படுத்த புது முயற்சி - பொதுமக்கள் கருத்து
12 Dec 2019 3:12 AM GMT

"வெங்காய விலையை கட்டுப்படுத்த புது முயற்சி - பொதுமக்கள் கருத்து"

மக்களிடம் வரவேற்பு பெறாத எகிப்து வெங்காயம்

கடலூரில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.10க்கு விற்பனை - தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு
11 Dec 2019 8:08 AM GMT

கடலூரில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.10க்கு விற்பனை - தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு

கடலூரில் ஒரு கிலோ வெங்காயம் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதால் அதனை வாங்க மக்கள் அதிகளவில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வெங்காயம் விலை 200ரூபாய்... விவசாயிகளுக்கு கிடைப்பதோ வெறும் 7 ரூபாய் - ப.சிதம்பரம்
7 Dec 2019 7:04 PM GMT

வெங்காயம் விலை 200ரூபாய்... விவசாயிகளுக்கு கிடைப்பதோ வெறும் 7 ரூபாய் - ப.சிதம்பரம்

அடுத்த ஜி.எஸ்.டி., கூட்டத்தில், 1 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு பொருட்களின் வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கிலோ ரூ.40-க்கு விற்பனையாகும் பெரிய வெங்காயம் - பண்ணை பசுமை கடைகளை நாடும் மக்கள்
28 Nov 2019 9:18 PM GMT

கிலோ ரூ.40-க்கு விற்பனையாகும் பெரிய வெங்காயம் - பண்ணை பசுமை கடைகளை நாடும் மக்கள்

கடந்த 17 நாட்களில் மட்டும் சென்னையில் உள்ள பண்ணை பசுமை காய்கறி கடைகளில் சுமார் 20 டன் அளவிற்கு பெரிய வெங்காயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

வெங்காய விலை உயர்வு எதிரொலி - பொள்ளாச்சி சந்தையில் 200 டன்னுக்கு மேல் பல்லாரி , சின்னவெங்காயம் தேக்கம்
27 Nov 2019 5:47 AM GMT

வெங்காய விலை உயர்வு எதிரொலி - பொள்ளாச்சி சந்தையில் 200 டன்னுக்கு மேல் பல்லாரி , சின்னவெங்காயம் தேக்கம்

பல்லாரி மற்றும் சின்ன வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் 200 டன் பல்லாரி, சின்ன வெங்காயம் பொள்ளாச்சி சந்தையில் தேங்கியுள்ளது.

சதம் அடித்தது பெரிய வெங்காயம் : அரை சதத்தை தாண்டியது சின்ன வெங்காயம்
24 Nov 2019 4:25 AM GMT

சதம் அடித்தது பெரிய வெங்காயம் : அரை சதத்தை தாண்டியது சின்ன வெங்காயம்

மழையால் வரத்து குறைந்துள்ளதால் ஒரு கிலோ வெங்காயம் விலை 150 ரூபாயை தொடும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.