நீங்கள் தேடியது "onion price"
11 July 2023 7:07 AM GMT
எகிரி அடிக்கும் சின்ன வெங்காயம் விலை - உரிக்காமலேயே கண்ணீர் சிந்தும் இல்லத்தரசிகள்
11 July 2023 1:32 AM GMT
BREAKING || அதிரடியாக உயர்ந்த சின்ன வெங்காயம் விலை
BREAKING || அதிரடியாக உயர்ந்த சின்ன வெங்காயம் விலை
25 Oct 2020 6:15 AM GMT
தீபாவளிக்கு ஒரு கிலோ வெங்காயம் ரூ.150 வரை எட்டும் அபாயம்..!
வெங்காயம் உற்பத்தி அதிகம் செய்யப்படும் மாநிலங்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை தொடர்ந்து உச்சத்தை தொட்டு வருகிறது.
21 Oct 2020 5:41 AM GMT
பண்ணை பசுமை காய்கறி கடைகளில் ரூ.45க்கு வெங்காயம் விற்பனை
பண்ணை பசுமை காய்கறி கடைகளில் 45 ரூபாய்க்கு வெங்காயம் விற்பனை தொடங்கியது
21 Dec 2019 7:49 PM GMT
"விவசாயிகளுக்கு தலைப்பாகை அணிவித்து மரியாதை"
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே விவசாயிகளுக்கு தலைப்பாகை அணிவித்து இளைஞர்கள் மரியாதை செய்தனர்.
17 Dec 2019 8:32 PM GMT
"உச்சத்தில் வெங்காய விலை : வெங்காய வரத்து அதிகமானால் மட்டுமே தீர்வு"
"லாபமின்றி ஹோட்டல் நடத்துகிறோம்"
17 Dec 2019 7:54 AM GMT
மீண்டும் உயர தொடங்கிய வெங்காய விலை - 3 நாட்களில் ரூ.30 உயர்ந்து கிலோ ரூ.130க்கு விற்பனை
வரத்து குறைவால் கடந்த மூன்று நாட்களில் வெங்காயத்தின் விலை மேலும் முப்பது ரூபாய் அதிகரித்துள்ளது.
16 Dec 2019 11:21 PM GMT
"வெங்காய விலை உயர்வு : அதிமுக வெற்றியை பாதிக்காது" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
குடியுரிமை சட்டம் மற்றும் வெங்காய விலை உயர்வு அதிமுக வெற்றியை பாதிக்காது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
12 Dec 2019 3:12 AM GMT
"வெங்காய விலையை கட்டுப்படுத்த புது முயற்சி - பொதுமக்கள் கருத்து"
மக்களிடம் வரவேற்பு பெறாத எகிப்து வெங்காயம்
11 Dec 2019 8:08 AM GMT
கடலூரில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.10க்கு விற்பனை - தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு
கடலூரில் ஒரு கிலோ வெங்காயம் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதால் அதனை வாங்க மக்கள் அதிகளவில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
7 Dec 2019 7:04 PM GMT
வெங்காயம் விலை 200ரூபாய்... விவசாயிகளுக்கு கிடைப்பதோ வெறும் 7 ரூபாய் - ப.சிதம்பரம்
அடுத்த ஜி.எஸ்.டி., கூட்டத்தில், 1 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு பொருட்களின் வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
5 Dec 2019 6:55 PM GMT
ரூ.60-க்கு வெங்காயத்தை விற்ற இளைஞர்கள் : கும்பகோணத்தில் கூடிய கூட்டத்தால் பரபரப்பு
நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை உச்சத்தை தொட்டு நாடாளுமன்றத்தையே, உலுக்கிய நிலையில், கும்பகோணத்தில் ஒருவர் வெங்காயம் கிலோ 60 ரூபாய்க்கு விற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.