பண்ணை பசுமை காய்கறி கடைகளில் ரூ.45க்கு வெங்காயம் விற்பனை

பண்ணை பசுமை காய்கறி கடைகளில் 45 ரூபாய்க்கு வெங்காயம் விற்பனை தொடங்கியது
x
பண்ணை பசுமை காய்கறி கடைகளில் 45 ரூபாய்க்கு வெங்காயம் விற்பனை தொடங்கியது. பொதுமக்களுக்கு குறைந்த விலையில் வெங்காயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் அறிவுறுத்தியிருந்த நிலையில் கூட்டுறவுத்துறை சார்பில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பெரிய வெங்காயம் 45 ரூபாய்க்கும் சின்ன வெங்காயம் 120 ரூபாய்க்கும் பண்ணை பசுமை காய்கறி கடைகளில் விற்பனையாகிறது

Next Story

மேலும் செய்திகள்