மீண்டும் உயர தொடங்கிய வெங்காய விலை - 3 நாட்களில் ரூ.30 உயர்ந்து கிலோ ரூ.130க்கு விற்பனை

வரத்து குறைவால் கடந்த மூன்று நாட்களில் வெங்காயத்தின் விலை மேலும் முப்பது ரூபாய் அதிகரித்துள்ளது.
மீண்டும் உயர தொடங்கிய வெங்காய விலை - 3 நாட்களில் ரூ.30 உயர்ந்து கிலோ ரூ.130க்கு விற்பனை
x
வரத்து குறைவால் கடந்த மூன்று நாட்களில் வெங்காயத்தின் விலை மேலும் முப்பது ரூபாய் அதிகரித்துள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில், ஒருகிலோ வெங்காயத்தின் தற்போதைய விலை 130 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒருவாரமாக படிப்படியாக இறங்கி வந்த வெங்காயத்தின் விலை கடந்த 3 நாட்களில் மீண்டும் உயர்ந்து வருவது பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 



Next Story

மேலும் செய்திகள்