கோயம்பேடு: ஒரு கிலோ வெங்காயம் - ரூ.70க்கு விற்பனை

கடந்த இரண்டு மாதங்களாக உச்சத்தைத் தொட்டு இருந்த வெங்காயத்தின் விலை படிப்படியாக குறைந்து தற்போது 70 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
கோயம்பேடு: ஒரு கிலோ வெங்காயம் - ரூ.70க்கு விற்பனை
x
கடந்த இரண்டு மாதங்களாக உச்சத்தைத் தொட்டு இருந்த வெங்காயத்தின் விலை படிப்படியாக குறைந்து தற்போது 70 ரூபாய்க்கு விற்பனையாகிறது.  சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில்  கடந்த வாரம் 35 ரூபாய்க்கு விற்ற உருளைக்கிழங்கு தற்போது 26 ரூபாய்க்கும், 80 ரூபாய்க்கு விற்கப்பட்ட கேரட் 60 ரூபாய்க்கும் , வெண்டைக்காய் தற்போது 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல கடந்த வாரம் 350 ரூபாய்க்கு விற்பனையான முருங்கைக்காய், தற்போது 170 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்