நீங்கள் தேடியது "Narayanasaamy"
3 April 2019 4:31 AM IST
காங்கிரஸ் திட்டம் அமலுக்கு வரும் போது வறுமை ஒழியும் - நாராயணசாமி வரவேற்பு
நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களில், அந்த தேர்வு ரத்து செய்யப்படும் என்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிக்கு, புதுச்சேரி முதலமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.
3 April 2019 2:12 AM IST
மாநில வளர்ச்சிக்கு நாராயணசாமி என்ன செய்தார்? - என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி பிரசாரம்
நாராயணசாமி என்ன செய்தார் என்று வாக்காளர்கள் கேள்வி எழுப்ப வேண்டும் என்று ரங்கசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
28 March 2019 3:03 PM IST
புதுச்சேரி அரசை கண்டித்து தொழிலாளர்கள் நூதனப் போராட்டம்
2018-ஆம் ஆண்டிற்கான போனசை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்
15 Jan 2019 9:12 AM IST
கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டம்
பா.ஜ.க. மூத்த தலைவர் எடியூரப்பா பங்கேற்பு
15 Jan 2019 9:10 AM IST
ஜன.20ல் கூடுகிறது நடிகர் சங்க செயற்குழு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் வருகிற 20ஆம் தேதி கூட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
10 Jan 2019 6:54 PM IST
குட்கா விவகாரம் குறித்து தலைமை செயலாளருக்கு கடிதம்
"வருமானவரித்துறை ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்" - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
10 Jan 2019 6:49 PM IST
சபரிமலையில் குவியும் பக்தர்கள் : மகரவிளக்கு பூஜை - ஏற்பாடுகள் தீவிரம்
மகரவிளக்கு பூஜை நெருங்குவதால் சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது.
10 Jan 2019 6:35 PM IST
"டப்ஸ் மேஸ்" செய்த குழந்தைகளுக்கு தங்க காசு
ராமநாதபுரத்தில் பேட்ட பட வசனங்களை சிறப்பாக டப்ஸ் மேஸ் செய்த 196 குழந்தைகளுக்கு தங்க காசுகள் பரிசளிக்கப்பட்டன.
11 Dec 2018 6:13 AM IST
மேகதாது விவகாரம் : சோனியா, ராகுலுடன் பேசினேன் - திமுக தலைவர் ஸ்டாலின்
மேகதாது விவகாரம் : சோனியா, ராகுலுடன் பேசினேன் - திமுக தலைவர் ஸ்டாலின்
10 Dec 2018 5:23 AM IST
சோனியா, ராகுலிடம் மேகதாது குறித்து ஸ்டாலின் பேசினாரா? - தமிழிசை
சோனியா, ராகுலிடம் மேகதாது குறித்து ஸ்டாலின் பேசினாரா? - தமிழிசை
24 Nov 2018 8:06 AM IST
இனியாவது அரசு நிர்வாகம் விரைந்து செயல்பட வேண்டும் - ஸ்டாலின்
புயலால் பாதித்த மக்களை காப்பாற்ற இனியாவது அரசு நிர்வாகம் விரைந்து செயல்பட வேண்டும் என்பது வேண்டுகோள் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.









