"டப்ஸ் மேஸ்" செய்த குழந்தைகளுக்கு தங்க காசு

ராமநாதபுரத்தில் பேட்ட பட வசனங்களை சிறப்பாக டப்ஸ் மேஸ் செய்த 196 குழந்தைகளுக்கு தங்க காசுகள் பரிசளிக்கப்பட்டன.
டப்ஸ் மேஸ் செய்த குழந்தைகளுக்கு தங்க காசு
x
 பேட்ட படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, பட்டாசு வெடித்து பால் அபிஷேகம் செய்து கொண்டாடிய ரசிகர்கள் தொடர்ந்து, நலத்திட்ட உதவிகள் வழங்கினர். ஏழை தொழிலாளி ஒருவருக்கு சைக்கிள் ரிக்சா வழங்கப்பட்டது .

Next Story

மேலும் செய்திகள்