அ.தி.மு.க திராவிடக் கட்சி இல்லை
கூட்டணி வைத்து ஊர்ஜிதம் செய்த பா.ம.க
நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்ததன் மூலம், அ.தி.மு.க. திராவிட கட்சி இல்லை என பா.ம.க. நிரூபித்து உள்ளதாக, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளர். சென்னையை அடுத்த திருவேற்காட்டில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என பா.ம.க. கூறியதை சுட்டிக்காட்டினார்.
Next Story