ஜன.20ல் கூடுகிறது நடிகர் சங்க செயற்குழு

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் வருகிற 20ஆம் தேதி கூட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜன.20ல் கூடுகிறது நடிகர் சங்க செயற்குழு
x
 கடந்த 12ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த இந்த செயற்குழு கூட்டம், பொங்கல் பண்டிகையொட்டி தள்ளி வைக்கப்பட்டது. நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி மற்றும் நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். இக்கூட்டத்தில், நடிகர் சங்கக் கட்டிட பணிகள் குறித்தும், நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.

Next Story

மேலும் செய்திகள்