புதுச்சேரி அரசை கண்டித்து தொழிலாளர்கள் நூதனப் போராட்டம்

2018-ஆம் ஆண்டிற்கான போனசை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்
புதுச்சேரி அரசை கண்டித்து தொழிலாளர்கள் நூதனப் போராட்டம்
x
புதுச்சேரியில் இயங்கி வரும் சுதேசி மற்றும் பாரதி பஞ்சாலையில் தொழிலாளர்களுக்கு எட்டு மாத சம்பள பாக்கியை  உடனடியாக வழங்க வேண்டும் மற்றும் 2018-ஆம் ஆண்டிற்கான போனசை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று  நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, காங்கிரஸ் மற்றும் என். ஆர்.காங்கிரசுக்கு எதிராகவும் தொழிலாளர்கள் முழக்கம் எழுப்பினர்.

Next Story

மேலும் செய்திகள்