நீங்கள் தேடியது "Kiran"

மாநில வளர்ச்சிக்கு நாராயணசாமி என்ன செய்தார்? - என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி பிரசாரம்
2 April 2019 8:42 PM GMT

மாநில வளர்ச்சிக்கு நாராயணசாமி என்ன செய்தார்? - என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி பிரசாரம்

நாராயணசாமி என்ன செய்தார் என்று வாக்காளர்கள் கேள்வி எழுப்ப வேண்டும் என்று ரங்கசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

புதுச்சேரி அரசை கண்டித்து தொழிலாளர்கள் நூதனப் போராட்டம்
28 March 2019 9:33 AM GMT

புதுச்சேரி அரசை கண்டித்து தொழிலாளர்கள் நூதனப் போராட்டம்

2018-ஆம் ஆண்டிற்கான போனசை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்

கட்டாய ஹெல்மெட் சட்டம் - கிரண் பேடிக்கு அதிகாரம் இல்லை
14 Aug 2018 10:39 AM GMT

"கட்டாய ஹெல்மெட் சட்டம் - கிரண் பேடிக்கு அதிகாரம் இல்லை"

புதுச்சேரியில் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த உத்தரவு போடும் அதிகாரம் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு இல்லை என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஓட்டம் - துணைநிலை ஆளுநர் கிரண்பேடி துவக்கி வைத்தார்
2 Aug 2018 4:13 PM GMT

மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஓட்டம் - துணைநிலை ஆளுநர் கிரண்பேடி துவக்கி வைத்தார்

இந்தியா டர்ன்ஸ் பிங்க் என்ற அமைப்பின் சார்பில் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த புதுச்சேரியில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.