நீங்கள் தேடியது "MTC"

#BREAKING|| பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும்
29 March 2022 1:01 AM GMT

#BREAKING|| "பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும்"

சென்னையில் இன்று வழக்கம் போல பேருந்துகள் இயங்கும் - தொமுச அறிவிப்பு .

போக்குவரத்து ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் - பல கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்
10 March 2020 10:32 AM GMT

போக்குவரத்து ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் - பல கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வலியுறுத்தி சென்னை பல்லவன் இல்லம் முன் போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எனது கோரிக்கையை ஏற்று இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தை கருணாநிதி அறிவித்தார் - ஸ்டாலின்
8 July 2019 5:16 AM GMT

எனது கோரிக்கையை ஏற்று இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தை கருணாநிதி அறிவித்தார் - ஸ்டாலின்

எனது கோரிக்கையை ஏற்று மாணவர்களுக்கு இலவச ப​ஸ் பாஸ் வழங்கும் திட்டத்தை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி அறிவித்ததாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மாநகர பேருந்து ஓட்டுநர்கள் போராட்டம் : சென்னையில் பேருந்து சேவைகள் பாதிப்பு
1 July 2019 3:56 AM GMT

மாநகர பேருந்து ஓட்டுநர்கள் போராட்டம் : சென்னையில் பேருந்து சேவைகள் பாதிப்பு

சென்னை மாநகர போக்குவரத்து கழக ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போக்குவரத்துறையில் ஆட்குறைப்பா..? - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மறுப்பு
22 Dec 2018 11:29 AM GMT

போக்குவரத்துறையில் ஆட்குறைப்பா..? - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மறுப்பு

போக்குவரத்து துறையில் ஆட்குறைப்பு நடவடிக்கை எதுவும் செய்யப்படவில்லை என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.