எனது கோரிக்கையை ஏற்று இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தை கருணாநிதி அறிவித்தார் - ஸ்டாலின்

எனது கோரிக்கையை ஏற்று மாணவர்களுக்கு இலவச ப​ஸ் பாஸ் வழங்கும் திட்டத்தை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி அறிவித்ததாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
x
தி.மு.க ஆட்சியின் போது தமது கோரிக்கையை ஏற்று மாணவர்களுக்கு இலவச ப​ஸ் பாஸ் வழங்கும் திட்டத்தை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி அறிவித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட புனித லூர்து பள்ளியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கி பேசும் போது இதனை தெரிவித்தார்.  

Next Story

மேலும் செய்திகள்