போக்குவரத்து ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் - பல கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வலியுறுத்தி சென்னை பல்லவன் இல்லம் முன் போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
x
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வலியுறுத்தி சென்னை பல்லவன் இல்லம் முன், போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு பேச்சுவார்த்தை நடத்த தவறும் பட்சத்தில் காத்திருப்பு போராட்டம், வேலைநிறுத்தமாக  மாறும் என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்