நீங்கள் தேடியது "SETC"
29 March 2023 1:10 PM GMT
BREAKING || அரசு விரைவு பேருந்துகளில் கட்டண சலுகை | SETC
17 Dec 2022 5:18 AM GMT
விழுப்புரம் அருகே அரசு சொகுசு பேருந்து பள்ளத்தில் இறங்கிய விபத்தில், 45 பேர் உயிர் தப்பினர்.
14 Nov 2022 1:03 PM GMT
நடுவழியில் அரசு பேருந்து ஜப்தி! திகைத்து நின்ற ஓட்டுநர்,நடத்துனர்.. தவித்து போன பயணிகள்
15 Oct 2020 7:42 AM GMT
நாளை முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கம் - தமிழ்நாடு உரிமம் பெற்ற பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும்
கொரோனா தொற்றால் கடந்த 174 நாட்களாக இயக்கப்படாமல் இருந்த நிலையில், நாளை முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
10 March 2020 10:32 AM GMT
போக்குவரத்து ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் - பல கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தல்
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வலியுறுத்தி சென்னை பல்லவன் இல்லம் முன் போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
29 Jan 2020 7:35 AM GMT
ரூ.84 கோடி மதிப்பில் 240 பேருந்துகள் - சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்
அரசின் போக்குவரத்து துறை சார்பில் 84 கொடி மதிப்பீட்டில் 240 புதிய பேருந்துகளை கொடி அசைத்து முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
12 Jan 2020 4:55 AM GMT
"பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம் : வெளியூருக்கு 2,50,000 பேர் பயணம்"
4 இடங்களில் சிறப்பு பேருந்து நிலையங்கள்
9 Jan 2020 7:31 AM GMT
"கோயம்பேட்டில் 15 சிறப்பு முன்பதிவு மையங்கள்" - போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர் செல்வதற்கு வசதியாக சென்னை கோயம்பேடு, தாம்பரம், பூந்தமல்லி ஆகிஅய் 3 இடங்களில் 12 சிறப்பு முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
3 Nov 2019 2:37 AM GMT
கடலூர் : அதிநவீன பேருந்து சேவை தொடக்கம்
கடலூரில் இருந்து சென்னைக்கு பொதுமக்கள் பயணிக்க , தமிழக அரசு சார்பில் புதிதாக அதிநவீன வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகள் வழங்கப்பட்டது.
24 Oct 2019 9:23 PM GMT
தீபாவளி - சிறப்பு பேருந்துகள் இயக்கம் : 2,531 பேருந்துகளில் 1,16,364 பேர் பயணம்
தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து ஏராளமான பொதுமக்கள் , சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.