போராட்டத்தை அறிவித்த தொழிற்சங்கங்கள்... "மார்ச் 06" - வெளியான முக்கிய அறிவிப்பு

x

போக்குவரத்து தொழிற்சங்கத்தினருடன் 6ந் தேதி பேச்சுவார்த்தை//போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளுடன், வரும் ஆறாம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை/போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்திருந்த நிலையில் பல கட்டங்களாக முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடர்கிறது/தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் சார்பில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர், அதிகாரிகளுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு


Next Story

மேலும் செய்திகள்