போக்குவரத்துறையில் ஆட்குறைப்பா..? - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மறுப்பு

போக்குவரத்து துறையில் ஆட்குறைப்பு நடவடிக்கை எதுவும் செய்யப்படவில்லை என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
x
போக்குவரத்து துறையில் ஆட்குறைப்பு நடவடிக்கை எதுவும் செய்யப்படவில்லை என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,  மானிய விலை இருசக்கர வாகனங்களை அவர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், போக்குவரத்து துறையில், மாநில உரிமையை பாதிக்கும் வகையில் மத்திய அரசு  சட்டதிருத்த மசோதா கொண்டுவந்தால் அதை அதிமுக எம்.பிக்கள் எதிர்ப்பார்கள் என தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்