நீங்கள் தேடியது "meet"

தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது
15 July 2019 3:11 AM GMT

தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது

2 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது.

முதல்வருடன் 3 அமைச்சர்கள் சந்திப்பு
10 July 2019 2:49 PM GMT

முதல்வருடன் 3 அமைச்சர்கள் சந்திப்பு

சமூக நலத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா, சட்டப் பேரவையில் மானிய கோரிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பாக, தலைமை செயலகத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து, வாழ்த்து பெற்றார்.

ஒருவரையொருவர் அழித்துக் கொள்ளும் நிலை மாற வேண்டும் - எஸ்ரா சற்குணம்
21 April 2019 10:54 AM GMT

"ஒருவரையொருவர் அழித்துக் கொள்ளும் நிலை மாற வேண்டும்" - எஸ்ரா சற்குணம்

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் போல், வேறு எங்கும் நிகழக் கூடாது என்று பேராயர் எஸ்ரா சற்குணம் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
8 Feb 2019 1:40 PM GMT

ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.

சிதம்பரத்துடன் காங்., தலைவர் அழகிரி சந்திப்பு
3 Feb 2019 10:13 AM GMT

சிதம்பரத்துடன் காங்., தலைவர் அழகிரி சந்திப்பு

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை இன்று சந்தித்தார்.

கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது? : தி.மு.க. பேச்சு வார்த்தை குழுவுடன் ஸ்டாலின் ஆலோசனை
28 Jan 2019 3:14 AM GMT

"கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது?" : தி.மு.க. பேச்சு வார்த்தை குழுவுடன் ஸ்டாலின் ஆலோசனை

தி.மு.க.வில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த அமைக்கப்பட்ட குழுவுடன் நேற்று ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார்.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு மிகப்பெரிய வெற்றி அடையும் - மாஃபா பாண்டியராஜன்
18 Jan 2019 8:39 PM GMT

உலக முதலீட்டாளர்கள் மாநாடு மிகப்பெரிய வெற்றி அடையும் - மாஃபா பாண்டியராஜன்

உலக முதலீட்டாளர்கள் மாநாடு மிகப்பெரிய வெற்றி அடையும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

டிரம்புடனான இரண்டாம் சந்திப்பை எதிர்நோக்கி கிம் ஜாங் உன்...
11 Jan 2019 10:48 AM GMT

டிரம்புடனான இரண்டாம் சந்திப்பை எதிர்நோக்கி கிம் ஜாங் உன்...

அதிபர் டிரம்புடனான இரண்டாம் சந்திப்பை எதிர்நோக்கி இருக்கும் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன், இரு நாட்டின் சந்திப்பு உலக நாடுகளுக்கு நன்மை விளைவிக்க கூடியதாக இருக்கும் என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் - தினகரன் திடீர் சந்திப்பு
26 Dec 2018 11:51 AM GMT

ஸ்டாலின் - தினகரன் திடீர் சந்திப்பு

சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலினும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் தினகரனும் திடீரென சந்தித்தனர்.

 மேகதாது அணையை தமிழகம் எதிர்ப்பது சரியல்ல - கர்நாடக நீர் வளத்துறை அமைச்சர் சிவக்குமார்
12 Dec 2018 2:31 PM GMT

" மேகதாது அணையை தமிழகம் எதிர்ப்பது சரியல்ல" - கர்நாடக நீர் வளத்துறை அமைச்சர் சிவக்குமார்

சட்ட திட்டத்திற்கு உட்பட்டு தான் மேகதாது அணையை கர்நாடகா செயல்படுத்த திட்டமிட்டு உள்ளதாக அம் மாநில நீர் வளத்துறை அமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

மேகதாது விவகாரம் : எதிர்க்கட்சிகள் அமளி - மக்களவை ஒத்திவைப்பு
12 Dec 2018 2:00 PM GMT

மேகதாது விவகாரம் : எதிர்க்கட்சிகள் அமளி - மக்களவை ஒத்திவைப்பு

மேகதாது விவகாரம், ரபேல் ஒப்பந்த ஊழல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்ற மக்களவை, நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

(10/12/2018) ஆயுத எழுத்து | கூட்டணி முயற்சிகளும் குழப்பங்களும் !
10 Dec 2018 4:49 PM GMT

(10/12/2018) ஆயுத எழுத்து | கூட்டணி முயற்சிகளும் குழப்பங்களும் !

(10/12/2018) ஆயுத எழுத்து | கூட்டணி முயற்சிகளும் குழப்பங்களும் ! - சிறப்பு விருந்தினராக - வானதி ஸ்ரீநிவாசன், பா.ஜ.க // சரவணன், திமுக // சி.ஆர் சரஸ்வதி, அமமுக // மார்கண்டேயன், அதிமுக