ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.
ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
x
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் அறையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பட்ஜெட் கூட்டத்தொடரில் திமுக எம்எல்ஏக்கள்  பின்பற்ற வேண்டிய அணுகுமுறை குறித்து விவாதிக்கப்பட்டது. கஜா புயல் நிவாரணம், ஸ்டெர்லைட் விவகாரம், ஜாக்டோ ஜியோ போராட்டம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. 


Next Story

மேலும் செய்திகள்