" மேகதாது அணையை தமிழகம் எதிர்ப்பது சரியல்ல" - கர்நாடக நீர் வளத்துறை அமைச்சர் சிவக்குமார்

சட்ட திட்டத்திற்கு உட்பட்டு தான் மேகதாது அணையை கர்நாடகா செயல்படுத்த திட்டமிட்டு உள்ளதாக அம் மாநில நீர் வளத்துறை அமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
 மேகதாது அணையை தமிழகம் எதிர்ப்பது சரியல்ல - கர்நாடக நீர் வளத்துறை அமைச்சர் சிவக்குமார்
x
சட்ட திட்டத்திற்கு உட்பட்டு தான் மேகதாது அணையை கர்நாடகா செயல்படுத்த திட்டமிட்டு உள்ளதாக அம் மாநில நீர் வளத்துறை அமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  இந்த திட்டத்தை தமிழகம் எதிர்ப்பது சரி அல்ல என்றார்.  மேகதாது விவகாரத்தில் நீதிமன்றம் சரியான வழிகாட்டுதலை கொடுத்துள்ளதாகவும் அமைச்சர் டி. கே. சிவக்குமார் குறிப்பிட்டார். அணை கட்டுவதற்கான எந்த பணியையும் நாங்கள் மேற்கொள்ளவில்லை என்றும் கர்நாடக நீர் வளத்துறை அமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்