நீங்கள் தேடியது "Tamil new"

நிர்பை ஏவுகணை சோதனை வெற்றி
15 April 2019 10:29 AM GMT

'நிர்பை' ஏவுகணை சோதனை வெற்றி

ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் 'நிர்பை' என்ற ஏவுகணை சோதனை வெற்றிபெற்றுள்ளது.

 மேகதாது அணையை தமிழகம் எதிர்ப்பது சரியல்ல - கர்நாடக நீர் வளத்துறை அமைச்சர் சிவக்குமார்
12 Dec 2018 2:31 PM GMT

" மேகதாது அணையை தமிழகம் எதிர்ப்பது சரியல்ல" - கர்நாடக நீர் வளத்துறை அமைச்சர் சிவக்குமார்

சட்ட திட்டத்திற்கு உட்பட்டு தான் மேகதாது அணையை கர்நாடகா செயல்படுத்த திட்டமிட்டு உள்ளதாக அம் மாநில நீர் வளத்துறை அமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

மேகதாது விவகாரம் : எதிர்க்கட்சிகள் அமளி - மக்களவை ஒத்திவைப்பு
12 Dec 2018 2:00 PM GMT

மேகதாது விவகாரம் : எதிர்க்கட்சிகள் அமளி - மக்களவை ஒத்திவைப்பு

மேகதாது விவகாரம், ரபேல் ஒப்பந்த ஊழல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்ற மக்களவை, நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மேகதாது பகுதியில் டிச.7ல் நேரில் ஆய்வு - கர்நாடக அமைச்சர் சிவகுமார் தகவல்
4 Dec 2018 3:37 AM GMT

"மேகதாது பகுதியில் டிச.7ல் நேரில் ஆய்வு" - கர்நாடக அமைச்சர் சிவகுமார் தகவல்

மேகதாது அணைக்கான திட்ட வரைவு அறிக்கையை தயார் செய்வது தொடர்பாக நிபுணர் குழுவுடன் வருகின்ற 7ம்தேதி மேகதாதுவில் அணை கட்டும் பகுதி மற்றும் நீர்தேக்க பகுதிகளை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளதாக கர்நாடக அமைச்சர் வி கே சிவகுமார் தெரிவித்துள்ளார்.

மேகதாது அணை : தமிழிசை பிரதமரை சந்தித்து அனுமதியை ரத்து செய்ய வேண்டும் - திருநாவுக்கரசர்
30 Nov 2018 11:41 AM GMT

மேகதாது அணை : தமிழிசை பிரதமரை சந்தித்து அனுமதியை ரத்து செய்ய வேண்டும் - திருநாவுக்கரசர்

மேகதாது அணை விவகாரத்தில், பிரதமரை சந்தித்து மத்திய நீர் ஆணையத்தின் அனுமதியை ரத்து செய்ய தமிழிசை முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தி உள்ளார்.

கஜா புயல் : 2 நாட்களில் மத்திய குழு அறிக்கை அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
27 Nov 2018 4:21 PM GMT

கஜா புயல் : 2 நாட்களில் மத்திய குழு அறிக்கை அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

கஜா புயல் சேதம் குறித்த அறிக்கையை மத்திய குழு தாக்கல் செய்கத ஒரு வார காலத்திற்குள் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மசூதிகளில் பெண்களை அனுமதிக்க  தைரியமாக உத்தரவிடுமா  உச்சநீதிமன்றம்? - மார்கண்டேய கட்ஜூ கேள்வி
30 Sep 2018 9:11 AM GMT

மசூதிகளில் பெண்களை அனுமதிக்க தைரியமாக உத்தரவிடுமா உச்சநீதிமன்றம்? - மார்கண்டேய கட்ஜூ கேள்வி

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்றம், மசூதிகளிலும் பெண்களை அனுமதிக்க தைரியமாக உத்தரவிடுமா என முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கேள்வி எழுப்பியுள்ளார்.