மேகதாது அணை : தமிழிசை பிரதமரை சந்தித்து அனுமதியை ரத்து செய்ய வேண்டும் - திருநாவுக்கரசர்

மேகதாது அணை விவகாரத்தில், பிரதமரை சந்தித்து மத்திய நீர் ஆணையத்தின் அனுமதியை ரத்து செய்ய தமிழிசை முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தி உள்ளார்.
x
மேகதாது அணை விவகாரத்தில், பிரதமரை சந்தித்து மத்திய நீர் ஆணையத்தின் அனுமதியை ரத்து செய்ய தமிழிசை முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தி உள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்