நீங்கள் தேடியது "issues"

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை விவகாரம் - காவல் நிலையத்தில் பள்ளி முதல்வர், இயக்குனர் ஆஜர்
26 May 2021 2:48 AM GMT

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை விவகாரம் - காவல் நிலையத்தில் பள்ளி முதல்வர், இயக்குனர் ஆஜர்

பத்ம சேஷாத்ரி பள்ளி முதல்வர் மற்றும் இயக்குனர் ஆகிய இருவரிடமும் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் விசாரணை

அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை - ஊழியர்களுக்கு மளிகை, நிவாரண பொருட்கள் வழங்கினார்
23 April 2020 7:38 AM GMT

அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை - ஊழியர்களுக்கு மளிகை, நிவாரண பொருட்கள் வழங்கினார்

திமுக தலைவர் ஸ்டாலின், சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்தார்.

சபரிமலையில் ஒரு பெண்ணை தாக்கிய வழக்கு - பா.ஜ.க. வேட்பாளர்  சிறையில் அடைப்பு
29 March 2019 8:25 AM GMT

சபரிமலையில் ஒரு பெண்ணை தாக்கிய வழக்கு - பா.ஜ.க. வேட்பாளர் சிறையில் அடைப்பு

பிரகாஷ் பாபு சபரிமலை விவகாரம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார்

மேகதாது திட்டம் - தம்பிதுரை, கனிமொழி ஆகியோருக்கு மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கடிதம்
24 Dec 2018 7:00 AM GMT

மேகதாது திட்டம் - தம்பிதுரை, கனிமொழி ஆகியோருக்கு மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கடிதம்

மேகதாது அணை திட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் போராட்டத்தை கைவிடுமாறு, அதிமுக மற்றும் திமுக எம்.பி.க்களுக்கு, மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின்கட்கரி கடிதம் எழுதியுள்ளார்.

(19/12/2018) மிரட்டும் மேகதாது : கர்நாடக அமைச்சர் சவால் பேட்டி
19 Dec 2018 4:35 PM GMT

(19/12/2018) மிரட்டும் மேகதாது : கர்நாடக அமைச்சர் சவால் பேட்டி

(19/12/2018) மிரட்டும் மேகதாது : கர்நாடக அமைச்சர் சவால் பேட்டி

குடும்பத்தினரை சந்திக்க நிர்மலா தேவி விருப்பம்
19 Dec 2018 3:13 PM GMT

குடும்பத்தினரை சந்திக்க நிர்மலா தேவி விருப்பம்

குடும்பத்தினரை சந்திக்க நிர்மலா தேவி விருப்பம்

 மேகதாது அணையை தமிழகம் எதிர்ப்பது சரியல்ல - கர்நாடக நீர் வளத்துறை அமைச்சர் சிவக்குமார்
12 Dec 2018 2:31 PM GMT

" மேகதாது அணையை தமிழகம் எதிர்ப்பது சரியல்ல" - கர்நாடக நீர் வளத்துறை அமைச்சர் சிவக்குமார்

சட்ட திட்டத்திற்கு உட்பட்டு தான் மேகதாது அணையை கர்நாடகா செயல்படுத்த திட்டமிட்டு உள்ளதாக அம் மாநில நீர் வளத்துறை அமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

மேகதாது விவகாரம் : எதிர்க்கட்சிகள் அமளி - மக்களவை ஒத்திவைப்பு
12 Dec 2018 2:00 PM GMT

மேகதாது விவகாரம் : எதிர்க்கட்சிகள் அமளி - மக்களவை ஒத்திவைப்பு

மேகதாது விவகாரம், ரபேல் ஒப்பந்த ஊழல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்ற மக்களவை, நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.