சிதம்பரத்துடன் காங்., தலைவர் அழகிரி சந்திப்பு
பதிவு : பிப்ரவரி 03, 2019, 03:43 PM
மாற்றம் : பிப்ரவரி 03, 2019, 04:07 PM
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை இன்று சந்தித்தார்.
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை இன்று சந்தித்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள  சிதம்பரத்தின் இல்லத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, விரைவில் கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார்.

காங்கிரசில் கோஷ்டி பூசல் இல்லை - தமிழக காங்., தலைவர் அழகிரி திட்டவட்டம்

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் இல்லையென திட்டவட்டமாக தெரிவித்தார்.

திருநாவுக்கரசருக்கு கட்சியில் தனி இடம் உள்ளது - கே.எஸ்.அழகிரி 


தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து, திருநாவுக்கரசர் மாற்றம் செய்யப்பட்டது, இயல்பான ஒன்று எனவும் காங்கிரஸ் கட்சியில், அவருக்கென்று தனி இடம் உள்ளதாகவும், கே.எஸ்.அழகிரி குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

தோல்விக்கு பின் அமேதி தொகுதிக்கு சென்ற ராகுல் காந்தி...

எதிர்கட்சி பணி எளிதானது, மகிழ்ச்சியானது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

50 views

தேர்தலுக்கு பின் முதன்முறையாக ராகுல் காந்தி தென்மாநிலம் வருகை

பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ஒரே நாளில் கேரளாவுக்கு வருகை தரவுள்ளனர்.

130 views

கருணாநிதியின் உடல் நலம் விசாரித்தார்- கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன், மாலையில் சென்னை - ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு வந்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தார்.

686 views

பிற செய்திகள்

ஜெயிலா? பெயிலா? என்பது நீதிமன்றத்தின் கையில் - சிதம்பரம் கைது குறித்து இல.கணேசன் கருத்து

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதாகும் போது மட்டும் பேசுபவர்கள், 26 முறை ஜாமீன் வழங்கும்போது பேசாமல் இருந்த‌து ஏன் என பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

10 views

அன்னிய செலாவணி மோசடி வழக்கு - உயர்நீதிமன்றத்தில் சசிகலா மனுத்தாக்கல்

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் தம்மிடம் கேட்கப்பட்ட தொடர்பில்லாத கேள்விகளை ரத்து செய்ய வேண்டும் என, சசிகலா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

268 views

"காங். ஆட்சியில் ராஜீவ் காந்தி மக்களை அச்சுறுத்தவில்லை" - பிரதமர் மோடி மீது சோனியாகாந்தி மறைமுக தாக்கு

இந்தியாவில் பிரிவினைவாதத்தை தூண்டும் சக்திகளுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து போராட வேண்டும் என்று சோனியாகாந்தி அழைப்பு விடுத்தார்.

17 views

"தம் மீது பொய்யான வழக்கு என சிதம்பரம் மறுக்காதது ஏன்?" - தமிழக பாஜக தலைவர் தமிழிசை கேள்வி

தம் மீது போடப்பட்டது பொய்யான வழக்கு என சிதம்பரம் மறுக்காதது ஏன் என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

31 views

ப.சிதம்பரம் கைது - காங்கிரஸ் போராட்டம்

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

18 views

ப. சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு, டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி

ஐ. என். எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தை வரும் 26 ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க, சிபிஐக்கு, டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

53 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.