நீங்கள் தேடியது "Maari 2"

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் முறைகேடு : விஷாலுக்கு எதிராக களமிறங்கிய தயாரிப்பாளர்கள்
19 Dec 2018 10:13 AM GMT

"தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் முறைகேடு" : விஷாலுக்கு எதிராக களமிறங்கிய தயாரிப்பாளர்கள்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர், சங்க கட்டடத்திற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாரி-2 படத்தின் ஆனந்தி பாடலின் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியீடு
10 Dec 2018 9:57 AM GMT

மாரி-2 படத்தின் 'ஆனந்தி' பாடலின் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியீடு

தனுஷின் மாரி-2 படத்தில் இடம் பெற்றுள்ள 'ஆனந்தி' என்ற பாடல் இன்று வெளியாகிறது.

தனுஷின் மாரி-2 படத்தின் டிரைலர் வெளியானது
5 Dec 2018 7:02 AM GMT

தனுஷின் 'மாரி-2' படத்தின் டிரைலர் வெளியானது

தனுஷ், சாய் பல்லவி உள்ளிட்டோரின் நடிப்பில், பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் மாரி-2 படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

திரைகடல் - 27.11.2018 - அஜித் 59-ல் மீண்டும் ரஹ்மானுடன் கூட்டணி?
27 Nov 2018 3:21 PM GMT

திரைகடல் - 27.11.2018 - அஜித் 59-ல் மீண்டும் ரஹ்மானுடன் கூட்டணி?

திரைகடல் - 27.11.2018 - பேட்ட படத்திற்கு குரல் கொடுக்கும் நட்சத்திரங்கள்

திரைகடல் - 09.11.2018 - நவம்பர் 18-ல் விஸ்வாசம் அடுத்த அறிவிப்பு ?
9 Nov 2018 2:17 PM GMT

திரைகடல் - 09.11.2018 - நவம்பர் 18-ல் விஸ்வாசம் அடுத்த அறிவிப்பு ?

திரைகடல் - 09.11.2018 - நயன்தாரா பிறந்தநாள் பரிசாக போஸ்டர் வெளியீடு?

மாரி-2 புகைப்படங்கள் வெளியீடு
8 Nov 2018 12:03 PM GMT

'மாரி-2' புகைப்படங்கள் வெளியீடு

தனுஷ் நடிப்பில், பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகி வரும், மாரி-2 படத்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

ஆட்டோ ஓட்டுநர் அராத்து ஆனந்தி-யாக நடிக்கிறார் சாய்பல்லவி
8 Nov 2018 8:28 AM GMT

ஆட்டோ ஓட்டுநர் 'அராத்து ஆனந்தி'-யாக நடிக்கிறார் சாய்பல்லவி

மாரி-2 திரைப்படத்தில் ஆட்டோ ஓட்டுநராக, நடிகை சாய் பல்லவி நடிக்கிறார்.

மாரி-2யை நம்பியிருக்கும் சாய் பல்லவி
3 Nov 2018 7:10 AM GMT

மாரி-2யை நம்பியிருக்கும் சாய் பல்லவி

தமிழில் வெளியாகும் மாரி-2 திரைப்படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார் சாய் பல்லவி.

வடசென்னை பட பாடல்கள் வெளியீடு
23 Sep 2018 7:48 AM GMT

'வடசென்னை' பட பாடல்கள் வெளியீடு

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'வட சென்னை' படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளன.

 வட சென்னை  திரைப்படம்  அக்.17-ல் வெளியீடு
23 Aug 2018 9:23 AM GMT

" வட சென்னை " திரைப்படம் அக்.17-ல் வெளியீடு

பொல்லாதவன், ஆடுகளம் திரைப்படங்களுக்கு பிறகு, தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் 'வடசென்னை' படத்தில் இணைந்துள்ளது.

வேகமாக வளர்ந்து வரும் மாரி 2
27 Jun 2018 4:40 PM GMT

வேகமாக வளர்ந்து வரும் மாரி 2

ஃபர்ஸ்ட் லுக் அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு