'வடசென்னை' பட பாடல்கள் வெளியீடு

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'வட சென்னை' படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளன.
வடசென்னை பட பாடல்கள் வெளியீடு
x
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'வட சென்னை' படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளன. தனுஷின் வண்டர்பார் மற்றும் லைகா ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, அமீர், கிஷோர், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் அனைத்து பாடல்களும் இன்று காலை 11 மணிக்கு வெளியாகின.

Next Story

மேலும் செய்திகள்