நீங்கள் தேடியது "Vada Chennai"

வடசென்னையில் தொடரும் காற்றாடி கலாச்சாரம் - போலீசார் நடத்திய சோதனையில் 186 காற்றாடிகள் பறிமுதல்
16 Aug 2020 10:04 AM GMT

வடசென்னையில் தொடரும் காற்றாடி கலாச்சாரம் - போலீசார் நடத்திய சோதனையில் 186 காற்றாடிகள் பறிமுதல்

தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் மற்றும் காற்றாடி தயாரித்து விற்பனை செய்தது தொடர்பாக சென்னையில் ஒரேநாளில் 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய விருதுகள் விவகாரம் : பா.ஜ.க-விடம் கேள்வி கேட்க கூடாது - தமிழிசை
13 Aug 2019 1:30 PM GMT

தேசிய விருதுகள் விவகாரம் : பா.ஜ.க-விடம் கேள்வி கேட்க கூடாது - தமிழிசை

தமிழக திரைப்படங்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்படாதது குறித்து பா.ஜ.க. விடம் கேள்வி கேட்க கூடாது என தமிழிசை தெரிவித்துள்ளார்.

மக்கள் வாக்களிக்காமல் இருப்பது மிக பெரிய தவறு - நடிகர் விஜய்சேதுபதி
26 April 2019 3:53 AM GMT

மக்கள் வாக்களிக்காமல் இருப்பது மிக பெரிய தவறு - நடிகர் விஜய்சேதுபதி

அரசியலுக்கு வர விருப்பமில்லை என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். மதுரையில் செயதியாளர்களிடம் பேசிய அவர், வாக்கு செலுத்துவது மட்டுமே தமது கடமை என்றார்.

விஜய் சேதுபதி நடிக்கும் சங்கத் தமிழன்
3 April 2019 3:48 AM GMT

விஜய் சேதுபதி நடிக்கும் 'சங்கத் தமிழன்'

விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்திற்கு 'சங்கத் தமிழன்' என, பெயரிடப்பட்டுள்ளதாக, தகவல் வெளிவந்துள்ளது.

விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ்
28 March 2019 4:28 AM GMT

விஜய் சேதுபதியுடன் மீண்டும் இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ்

விஜய் சேதுபதி படத்தில் நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

வீட்டு வேலைக்கு ஆள் தேடுகிறீர்களா? உஷார்... சென்னையில் தொடரும் கொலைகளால் மக்கள் அச்சம்
15 Dec 2018 3:41 AM GMT

வீட்டு வேலைக்கு ஆள் தேடுகிறீர்களா? உஷார்... சென்னையில் தொடரும் கொலைகளால் மக்கள் அச்சம்

வீடுகளில் வேலை பார்ப்பவர்களால் சென்னையில் அடுத்தடுத்து அரங்கேறும் கொலை சம்பவங்கள் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நம்பிக்கையான ஆட்களை வேலைக்கு தேர்ந்தெடுப்பது எப்படி? என்பது குறித்த செய்தித் தொகுப்பை இப்போது பார்க்கலாம்...

எப்படி இருக்கிறது வட சென்னை..?
17 Oct 2018 5:48 AM GMT

எப்படி இருக்கிறது வட சென்னை..?

கேரம் போர்டு விளையாட்டில் சாதிக்க நினைக்கும் அன்பு (தனுஷ்) வாழ்கையில், ரவுடியிசமும், அரசியலும் கலந்து எப்படி திசை மாற்றுகிறது என்பது தான் கதை.

திரைகடல் 16.10.2018 - இறுதிகட்டத்தில் விஸ்வாசம் படப்பிடிப்பு : அக்டோபருக்குள் படப்பிடிப்பை முடிக்க திட்டம்
16 Oct 2018 2:14 PM GMT

திரைகடல் 16.10.2018 - இறுதிகட்டத்தில் விஸ்வாசம் படப்பிடிப்பு : அக்டோபருக்குள் படப்பிடிப்பை முடிக்க திட்டம்

அரசியல் கலந்த வடசென்னை? தணிக்கை குழு தவிர்க்க சொன்ன விஷயங்கள்

சிம்புவுடன் நடிக்கும் அளவுக்கு எனக்கு பெருந்தன்மை இல்லை - நடிகர் தனுஷ்
10 Oct 2018 11:52 AM GMT

"சிம்புவுடன் நடிக்கும் அளவுக்கு எனக்கு பெருந்தன்மை இல்லை" - நடிகர் தனுஷ்

சிம்புவுடன் சேர்ந்து நடிக்கும் அளவுக்கு தனக்கு பெருந்தன்மை இல்லை என நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

வட சென்னை படத்தின் ஒரு நிமிட பாடல் வெளியீடு...
6 Oct 2018 1:13 AM GMT

வட சென்னை படத்தின் ஒரு நிமிட பாடல் வெளியீடு...

நடிகர் தனுஷின் வட சென்னை திரைப்படத்திலிருந்து ஒரு நிமிட பாடல் காட்சி வெளியிடப்பட்டுள்ளது.

வடசென்னை பட பாடல்கள் வெளியீடு
23 Sep 2018 7:48 AM GMT

'வடசென்னை' பட பாடல்கள் வெளியீடு

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'வட சென்னை' படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளன.