"சிம்புவுடன் நடிக்கும் அளவுக்கு எனக்கு பெருந்தன்மை இல்லை" - நடிகர் தனுஷ்

சிம்புவுடன் சேர்ந்து நடிக்கும் அளவுக்கு தனக்கு பெருந்தன்மை இல்லை என நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.
சிம்புவுடன் நடிக்கும் அளவுக்கு எனக்கு பெருந்தன்மை இல்லை - நடிகர் தனுஷ்
x
சிம்புவுடன் சேர்ந்து நடிக்கும் அளவுக்கு தனக்கு பெருந்தன்மை இல்லை என நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வடசென்னை படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று நடந்தது. இதில் கலந்து கொண்ட நடிகர் தனுஷ், இந்த படத்தில் முதலில் சிம்பு நடிப்பதாக இருந்ததாக தெரிவித்தார். ஒருவேளை சிம்பு நடிப்பதாக இருந்தால் அதில் தனக்கு ஒரு முக்கியமான கேரக்டர் இருப்பதாக வெற்றி மாறன் கூறியதாகவும் தனுஷ் கூறினார். ஆனால் சிம்புவுடன் சேர்ந்து நடிக்கும் அளவுக்கு தனக்கு பெருந்தன்மை கிடையாது என கூறியதாகவும் தனுஷ் தெரிவித்தார்.
 





Next Story

மேலும் செய்திகள்