நீங்கள் தேடியது "Ameer"

பெண் சுதந்திரம் - வெடித்த சர்ச்சை
10 March 2020 9:36 AM GMT

பெண் சுதந்திரம் - வெடித்த சர்ச்சை

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் உடை அணிவது சரியல்ல என இயக்குநர் அமீர் கருத்து தெரிவித்திருந்தார்.

விஜய் அரசியலுக்கு வந்தால் ஒரு தமிழனாக வரவேற்கிறேன் - இயக்குநர் அமீர்
9 Feb 2020 10:14 PM GMT

"விஜய் அரசியலுக்கு வந்தால் ஒரு தமிழனாக வரவேற்கிறேன்" - இயக்குநர் அமீர்

நடிகர் விஜய்க்கு கொடுக்கப்படும் அழுத்தங்கள் அவருக்கு வளர்ச்சியை தருமே தவிர, பின்னடைவை தராது என இயக்குநர் அமீர் கூறினார்.

அமீர் மனு நிராகரிப்பு - நிர்வாகம் பொறுப்பல்ல - இயக்குனர் பேரரசு
13 July 2019 11:40 AM GMT

அமீர் மனு நிராகரிப்பு - "நிர்வாகம் பொறுப்பல்ல" - இயக்குனர் பேரரசு

இயக்குனர் அமீர், ஜனநாதன் ஆகியோரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதற்கு சங்க நிர்வாகம் பொறுப்பல்ல என்றும் அதிகாரியை குறை சொல்வது தவறு என்றும் இயக்குனர் பேரரசு தெரிவித்தார்.

இஸ்லாமியர்களை பயங்கரவாதிகள் போல சித்தரிக்கிறார்கள் - இயக்குனர் அமீர்
4 Jun 2019 10:09 AM GMT

இஸ்லாமியர்களை பயங்கரவாதிகள் போல சித்தரிக்கிறார்கள் - இயக்குனர் அமீர்

இஸ்லாமியர்களை பயங்கரவாதிகள் போல சித்தரிக்கிறார்கள் என இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.

மாநில அரசுக்கு தனியாக அதிகாரம் இருந்திருந்தால் 7 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பார்கள் - இயக்குனர் அமீர்
4 Feb 2019 10:54 PM GMT

மாநில அரசுக்கு தனியாக அதிகாரம் இருந்திருந்தால் 7 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பார்கள் - இயக்குனர் அமீர்

மாநில அரசுக்கு தனியாக அதிகாரம் இருந்திருந்தால் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்யப்பட்டிருப்பார்கள் என இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.

சிம்புவுடன் நடிக்கும் அளவுக்கு எனக்கு பெருந்தன்மை இல்லை - நடிகர் தனுஷ்
10 Oct 2018 11:52 AM GMT

"சிம்புவுடன் நடிக்கும் அளவுக்கு எனக்கு பெருந்தன்மை இல்லை" - நடிகர் தனுஷ்

சிம்புவுடன் சேர்ந்து நடிக்கும் அளவுக்கு தனக்கு பெருந்தன்மை இல்லை என நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

கருணாநிதி நினைவிடத்தில் பாரதிராஜா, அமீர் அஞ்சலி...
14 Aug 2018 9:38 AM GMT

கருணாநிதி நினைவிடத்தில் பாரதிராஜா, அமீர் அஞ்சலி...

சமூக நீதியை காத்த தலைவர் கருணாநிதி மட்டுமே - இயக்குநர் அமீர்

பேரன்பு இசை வெளியீட்டு விழா: சத்யராஜ், சித்தார்த், மிஷ்கின் கலகலப்பு பேச்சு
16 July 2018 7:00 AM GMT

பேரன்பு இசை வெளியீட்டு விழா: சத்யராஜ், சித்தார்த், மிஷ்கின் கலகலப்பு பேச்சு

பேரன்பு திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சத்தியராஜ், மிஷ்கின், சித்தார்த் உள்ளிட்டோர் கலகலப்பாக பேசினர்.

இயக்குனர் கவுதமனுக்கு ஜாமீன் மறுப்பு
29 Jun 2018 8:06 AM GMT

இயக்குனர் கவுதமனுக்கு ஜாமீன் மறுப்பு

சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவு