இந்து முன்னணி நடத்தும் முருக பக்தர்கள் மாநாடுக்கு எதிராக திருமா, அமீர் அதிரடி
இந்து முன்னணி நடத்தும் முருக பக்தர்கள் மாநாடுக்கு எதிராக திருமா, அமீர் மனித சங்கிலி போராட்டம்
மதுரை மாவட்டத்தில், மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற, மனித சங்கிலி போராட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன், தமிழ் புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன், இயக்குநர் அமீர் உட்பட பலரும் கலந்து கொண்டனர். சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் சங்கிலி தொடராக நின்று, முருக பக்தர்கள் மாநாட்டை நடத்தும் இந்து மத இயக்கங்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
Next Story
