Ranjith | Ameer | "சங்கி என்று சொல்பவர்களை நாங்கள் மங்கி என கூறலாமா..?" - கடுப்பான நடிகர் ரஞ்சித்

x

மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வருகை தந்துள்ள நடிகர் ரஞ்சித், இயக்குனர் அமீர் சங்கிகள் என்று குறிப்பிட்டு அரசியல் செய்வது அநாகரிகமானது என கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்து பேசிய அவர், சங்கி என்று சொல்பவர்களை நாங்கள் மங்கி என கூறலாமா என கேள்வி எழுப்பினார். மேலும், முஸ்லீம் மதம் குறித்து தாங்கள் கருத்து கூறுவதில்லை, அதே போன்று முருக பக்தர்கள் மாநாட்டையும் அரசியல் ஆக்க கூடாது என ரஞ்சித் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்