விஜய்க்கு பாடம் நடத்திய அமீர்

x

விஜய்க்கு அட்வைஸ் செய்த அமீர்

ஒரு கட்சியின் தலைவராக இருக்கும் விஜய் முதல்வரை மாண்புமிகு முதல்வர் என்று சொல்வதுதான் சரியானதாக இருக்கும் என்றும், விஜய் இன்னும் பக்குவப்பட வேண்டும் என்றும் இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்